சிஐடியு தொழிற்சங்கத்தினர் மறியல்

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்!

தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.